Saturday, January 19, 2008

2007 - The Best TV show

இந்தியாவில் இருக்கும்பொழுது பொதுவாக நான் டிவி பார்ப்பதில்லை. அதற்காக டிவி நிகழ்ச்சிகளைப் பிடிக்காது என்று இல்லை.. இப்பொழுது திருமணம் ஆன பிறகு அதிகமாக டிவி பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு கண்டிப்பாக என் மனைவி காரணம் இல்லை. என்னுடைய சோம்பல் அதிகம் ஆகி விட்டது. அதுதான் உண்மையான காரணம். I just wanted to rate the best show I watched in 2007. கண்டிப்பா அது நீயா நானா from விஜய் டிவி. The credit goes to both Director and Gopinath, who conducts the show. நிறைய contradiction topics எடுத்துட்டு ஒரு பிரச்னை இல்லாம சுவாரஸ்யமா கொண்டு போறாங்க. Let us see how they are performing in 2008.

1 comment:

Maruthiah V said...

template nalla irukku pa... good

//அதற்கு கண்டிப்பாக என் மனைவி காரணம் இல்லை. என்னுடைய சோம்பல் அதிகம் ஆகி விட்டது. அதுதான் உண்மையான காரணம்//

athu enna nalla escapr ayirukka?